தி.மு.க. கையெழுத்து இயக்கம் நடத்திநாடகம் ஆடுகிறது
`நீட்' தேர்வு விவகாரத்தில் தி.மு.க. கையெழுத்து இயக்கம் நடத்தி நாடகம் ஆடுகிறது என சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
22 Oct 2023 6:45 PM GMTமகளிர் உரிமைத்தொகை விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார் -எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
மகளிர் உரிமைத்தொகை விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
24 July 2023 12:04 AM GMTகாவிரி பிரச்சினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடகமாடுகிறார் -எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
காவிரி நதிநீர் பிரச்சினையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடகமாடுகிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
22 July 2023 12:04 AM GMTதமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை -எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தி.மு.க. அரசு பதவியேற்றது முதல் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை என்றும், காவல்துறைக்கு முதல்-அமைச்சர் முழு சுதந்திரம் வழங்கி, சட்டப்படி செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
10 July 2023 8:47 PM GMTநிர்வாகத் திறனற்ற இரண்டாண்டு கால திமுக ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் இல்லை - எடப்பாடி பழனிசாமி
நிர்வாகத் திறனற்ற இரண்டாண்டு கால திமுக ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
12 Jun 2023 9:20 AM GMTபொங்கலுக்கு இலவச வேட்டி-சேலை வழக்கம்போல் வழங்கப்படும் - அமைச்சர் காந்தி
பொங்கலுக்கு இலவச வேட்டி-சேலை வழக்கம்போல் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் காந்தி பதில் அளித்துள்ளார்.
29 Dec 2022 9:47 PM GMT'அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களை முடக்கியதுதான் தி.மு.க. அரசின் சாதனை' எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களை முடக்கியதுதான் தி.மு.க. அரசின் சாதனை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
11 Dec 2022 10:51 PM GMTதமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை -எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக உள்ள தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
30 Nov 2022 10:43 PM GMTதி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
14 மாத கால தி.மு.க.ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டது என வாலாஜா டோல்கேட் அருகே நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க.இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கு்றம் சாட்டினார்.
9 Aug 2022 6:04 PM GMT"எதிரிகளும், துரோகிகளும் சேர்ந்துகொண்டு அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கிறார்கள்" எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
அ.தி.மு.க.வை எதிரிகளும், துரோகிகளும் சேர்ந்து கொண்டு அழிக்க நினைக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
8 Aug 2022 8:56 PM GMTதி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
17 July 2022 11:19 PM GMTதி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை -எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
9 Jun 2022 8:56 PM GMT